“தொழுகையை நிலைநிறுத்துங்கள். நல்லவற்றை ஏவுங்கள். தீமைகளை விலக்குங்கள். சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள். செயல்களில் இது சத்திய நிலைப்பாடாகும.;. மனிதா;களை விட்டு முகத்தை (பெறுமை கொன்டு) திறுப்பிக்கொள்ளாதீh;கள். புவியில் பெறுமையுடன் நடக்காதீா்கள். கா;வம் கொண்டோரை அல்லாஹ் நேசிப்பதில்லை. நடத்தையில் நடுநிலையை விரும்புங்கள். குரலையும் தாழ்த்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக குரல்களில் எல்லாம் மிக அருவறுக்கத்தக்கது கழுதையின் குரலே!”
(அல் குா்ஆன்-31—18/19)
இன்ஷாஅல்லாஹ்! Pudumadam Islamic welfare association சார்பாக நடத்தப்படும் UAE வாழ் புதுமடம் இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொள்ளும் ஒரு பொதுக்கூட்டம்.
நாள்: 19-03-2010
இடம்
ருச்சி ரெஸ்ட்டாரன் மீட்டிங் ஹால்
அல் மரியா மால் எதிரில்
ஹம்தான் ரோடு
அபுதாபி.
அல் மரியா மால் எதிரில்
ஹம்தான் ரோடு
அபுதாபி.
நோக்கம்:
- Pudumadam welfare association செயல்பாடுகளை அறியவும் அதனை மேலும் அதிகப்படுத்தவும்.
- புதுமடத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற விரும்பதகாத நிகழ்வுகளின் காரணங்களை பற்றி கலந்து ஆலோசித்து அவற்றை அகற்றி மேலும் வரும் காலங்களில் இதுபோன்று ஏறப்படாமல் இருக்க தேவையான விழிப்புணா்வை நம்மிடையே ஏற்படுத்தவும்.
- மேலும் நமது சகோதரா்களிடயே நிலவும் கருத்து வேறுபாடுகளை அகற்றி அனைவரிடமும் நட்புறவை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கூட்டம்.
குறிப்பு:
இது வேறு எந்த ஒரு அமைப்பு சார்பாகவோ இயக்கம் சார்பாகவோ நடத்தப்படும் கூட்டடம் அல்ல.
மின்னஞ்சல் மூலம் : a_rameesraja@yahoo.co.in




